உலகம் பிரதான செய்திகள்

மெக்சிகோவில் பேருந்து விபத்து – 15 பேர் பலி


மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்டுச் nடிசன்ற குறித்த பேருந்தானது மலைப்பாங்கான பிரதேசமொன்றில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது சாரதியின் கட்டுப்பட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த விபத்து தொடர்பில் தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #மெக்சிகோ #பேருந்து #விபத்து #சுற்றுலாப் பயணிகள்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.