188
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடரில் பங்கேற்கும் பங்களாதேஸ் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை வந்த முதல் அணியாக பங்களாதேஸ் கிரிக்கெட் அணி கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. #பங்களாதேஸ் #இலங்கை #bangaladesh #cricket #உயிர்த்த ஞாயிறு
Spread the love