139
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையை வந்தடைந்துள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் 2 டெஸ்ட் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் நேற்று (02) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓகஸ்ட் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love