170
ஐ.நா சிறப்பு பிரதிநிதி Dr அகமட் சாஹிட் இலங்கை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை செல்லவுள்ள, மத சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்
ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலப்பனுதியில் அரச மற்றும் எதிர் தரப்பினர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக ஐநா தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.
Spread the love