Home பிரதான செய்திகள்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம் :

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம் :

by admin

ஐபிஎல் தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் அண்pதலைவரும் சிறந்த துடுப்பாட்டக்காரருடான பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த தென்னாபிரிக்காவின் கல்லீஸ் அண்மையில் பதவிவிலகியிருந்த நிலையில் தற்போது பிரெண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2008 முதல் 2010 வரையும், 2012 முதல் 2013 வரையும் விளையாட்டியுள்ள மெக்கல்லம் தற்போது அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  #தலைமை #பயிற்சியாளராக #பிரெண்டன்மெக்கல்லம் #BrendonMcCullum

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More