188
அரச புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்த காவற்துறைப் பரிசோதகர் ஒருவரை காணவில்லை என அவரின் மனைவி நேற்று (06.09.19) நாராஹேன்பிட்டி காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். எவ்வாறாயினும், குறித்த அதிகாரி (05.09.19) இரவு தனது மகனுக்கு அலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு தான் வீட்டுக்கு வருவதற்கு தாமதமாகுமென அறிவித்துள்ளதாகவும், அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
Spread the love