275
மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்.பருத்தித்துறை வீதியில் வைமன் வீதி சந்திக்கு (நல்லூர் பின் வீதி) அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு நேற்றிரவு (11.09.2019) இளைஞர்களால் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. #பாரதியார் #நினைவுதினம் #அஞ்சலி
மயூரப்பிரியன்
Spread the love