175
சம்பளப் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் செவ்வாய் கிழமைக்குள் தீர்மானம் ஒன்று வழங்கப்படவில்லையாயின் எதிர்வரும் புதன் கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஒன்றிணைந்த அரச நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து தரங்களில் உள்ள அதிகாரிகளும் இதில் கலந்து கொள்ள உள்ளதாக ஒன்றிணைந்த இலங்கை அரச நிர்வாக அதிகாரிகள் சங்க தலைவர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.
Spread the love