Home பிரதான செய்திகள்ஆட்டநிர்ணய சதி – மன்சூர்அக்தரிடம் விசாரணை

ஆட்டநிர்ணய சதி – மன்சூர்அக்தரிடம் விசாரணை

by admin


ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டு தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவு பாகிஸ்தான் முன்னாள் வீரரும், குளேபல் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஒரு அணியின் நிர்வாகியுமான பாகிஸ்தான் வீரர் மன்சூர்அக்தரிடம் விசாரணை நடத்தியுள்ளது

கனடாவில் நடைபெற்ற குளேபல் லீக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் உமாஅக்மல் தன்னை ஆட்டநிர்ணய சூதாட்டத்தில் ஈடுபடுமாறு மன்சூர் அக்தர் வற்புறுத்தியதாக மீது குற்றம்சுமத்தியிருந்தார்.இது தொடர்பிலேயே சர்வதேச கிரிக்கெட் பேரவை ஊழல் தடுப்பு பிரிவு மன்சூர்அக்தரிடம் விசாரணை நடத்தியுள்ளது.

மன்சூர்அக்தர் 19 டெஸ்ட் மற்றும் 41 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  #ஆட்டநிர்ணயசதி  #மன்சூர்அக்தரிடம் #விசாரணை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More