140
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஒரு வருடத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்டவிரோதமானது என நிரூபிக்கப்பட:;டுள்ளதனையடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வரையில் இந்த தடை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது #அகில தனஞ்சய #தடை #கிரிக்கெட்
Spread the love