Home இலங்கைபொன்னாலையில் வீடுகள் மீது கல் வீச்சு…

பொன்னாலையில் வீடுகள் மீது கல் வீச்சு…

by admin

மயூரப்பிரியன்

பொன்னாலையில் மூன்று வீடுகள் மீது ஒரே நேரத்தில் கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (25.09.19) இரவு 8 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வீதியில் உள்ள வீடுகள் மீதே இனந்தெரியாத நபர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், ஓடுகள் உடைந்து கல் மற்றும் ஓடுகள் வீட்டினுள்ளே வீழ்ந்த போதிலும், வீட்டில் இருந்தவர்களுக்கு தெய்வாதீமாகக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More