160
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்க ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்த முடிவை, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று (13.10.19) அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில, இலங்கை தொழிலாளர் காங்கிரசின், தேசிய சபைக் கூட்டத்தை அடுத்து, இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Spread the love