இலங்கை பிரதான செய்திகள்

3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை….

தேர்தல் பிரசார மேடையில் தாம் தெரிவித்த கருத்தைத் திரிபுபடுத்தி செய்தி வௌியிட்ட 3 பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.