144
காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் கோத்தாபய ராஜபக்ஸ முன்னணியில் உள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ 25,099,
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 9,903,
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 2,450 வாக்குகள் பெற்றுள்ளனர்.
SLPP
Gotabaya Rajapaksa
25,099
67.48%
NDF
Sajith Premadasa
9,093
24.45%
NMPP
Anura Kumara Dissanayaka
2,450
6.59%
NPP
Mahesh Senanayake
301
0.81%
OTHER
Spread the love