149
மொனராகலை மாவட்ட தாபல் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷ 13,754 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் சஜித் பிரேமதாச 6,380 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க 1,340 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
SLPPGotabaya Rajapaksa
13,754 – 63.42%
NDFSajith Premadasa
6,380- 29.42%
NMPPAnura Kumara Dissanayaka
1,340 – 6.18%
NPPMahesh Senanayake
79- 0.36%
OTHER
0.62%134
VALID | 21,687 | 98.48 % |
---|---|---|
REJECTED | 334 | 1.52 % |
POLLED | 22,021 | 98.62 % |
ELECTORS | 22,330 |
Spread the love