Home இலங்கை மொனராகலை தாபல் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலையில்…

மொனராகலை தாபல் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலையில்…

by admin

மொனராகலை மாவட்ட தாபல் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷ 13,754 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் சஜித் பிரேமதாச 6,380 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க 1,340 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

SLPPGotabaya Rajapaksa
13,754 – 63.42%
NDFSajith Premadasa
6,380- 29.42%
NMPPAnura Kumara Dissanayaka
1,340 – 6.18%
NPPMahesh Senanayake
79- 0.36%
OTHER
0.62%134
VALID 21,687 98.48 %
REJECTED 334 1.52 %
POLLED 22,021 98.62 %
ELECTORS 22,330

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More