171
சக்தி வாய்ந்த இறையாண்மை மிக்க இலங்கைக்காக நல்லாட்சி, பொருளாதாரம், மனித உரிமைகள் முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தங்கள் ஊடாக புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக இந்நாட்டின் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமை தொடர்பில் அவர் தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
Spread the love