Home இலங்கைமுன்னாள் பிரதமர் காலமானார் :

முன்னாள் பிரதமர் காலமானார் :

by admin


முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன இன்றைதினம் தனது 88வது வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாகக் கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று என அறிவிக்கப்பட்டுள்ளது  #பிரதமர்  #ஜயரத்ன

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More