இலங்கை பிரதான செய்திகள்

பிரதமர் நாளை பதவிவிலகுகின்றார் – இடைக்கால அமைச்சரவை நியமிக்க தீர்மானம்


பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை பதவிவிலகவுள்ளார். இதனையடுத்து இந்தநிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ நாடாளுமன்ற தேர்தல் வரை 15 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவை ஒன்றை நியமிக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.  #பிரதமர்  #அமைச்சரவை #கோத்தாபய

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.