149
இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதனடிப்படையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ முன்னிலையில் பிரதமராக மகிந்த பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாலை 3.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் கடமைகளையும் உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்கவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அமைச்சர்களின் நியமனம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது #கோத்தாபய #மகிந்த ராஜபக்ஸ
Spread the love