Home இலங்கை6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் பதவியேற்றனர்…

6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் பதவியேற்றனர்…

by admin

6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஸ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி

மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொல
மத்திய மாகாணம் – லலித் யு கமகே
ஊவா மாகாணம் – ராஜா கொல்லூரே
தென் மாகாணம் – டொக்டர் வில்லி கமகே
வடமேல் மாகாண – ஏ.ஜே.எம் முஸம்மில்
சப்ரகமுவ மாகாணம் – டிகிரி கொப்பேகடுவ

ஆகியோர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More