Home இலங்கைஅமைதி ஏற்பட இறையருள் வேண்டி கதிர்காமம் கந்தனை நோக்கிய பாதயாத்திரை….

அமைதி ஏற்பட இறையருள் வேண்டி கதிர்காமம் கந்தனை நோக்கிய பாதயாத்திரை….

by admin

நாட்டில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கம், அமைதி ஏற்பட இறையருள் வேண்டி கதிர்காமம் கந்தனை நோக்கிய பாதயாத்திரை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை 9 மணியளவில் வழிபாடுகளுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது. இலங்கை முதலுதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபை, யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த யாத்திரை முன்னெடுக்கப்படுகிறது–

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More