170
இன்று (31) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நான்கு விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். வரகாபொல பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் கொள்கலன் வாகனம் ஆகியன மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கர சாரதிக்கு தூக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கொள்கலன் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வரகாபொல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #விபத்து #விமானப்படைவீரர்கள் #பலி
Spread the love