இலங்கை பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ரணிலிடம் வாக்குமூலம் பெறப்பட்டது…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.