Home இலங்கை 48 நாடுகளுக்கான இலவச விசா திட்டத்தினை நீடிக்க அமைச்சரவை அனுமதி

48 நாடுகளுக்கான இலவச விசா திட்டத்தினை நீடிக்க அமைச்சரவை அனுமதி

by admin


48 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த இலவச ஒன்அரைவல் விசா திட்டத்னை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறுத் தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியினை கருத்திற் கொண்N;ட தற்போது இவ்வாறு 48 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த இலவச ஒன்அரைவல் விசா திட்டத்னை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது  #இலவசவிசா  #அமைச்சரவை #அனுமதி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More