இலங்கை பிரதான செய்திகள்

பதிற் கடமை பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார நியமனம் :

உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதிற் கடமை பிரதம நீதியரசராக நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ   முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய வெளிநாடு சென்றிருப்பதன் காரணத்தால் இச்சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.  #பிரதம நீதியரச #புவனெக்கஅலுவிஹார 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.