158
இடைக்கால கொடுப்பனவை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி சுகயீன விடுமுறையின் கீழ், இன்று(புதன்கிழமை) நாடளாவிய ரீதியில், ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
குறித்த தொழில் சங்க நடவடிக்கையினால் , யாழில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழில் உள்ள பெருமபாலான பாடசாலைகளில் இன்றைய தினம் மாணவர்களின் வரவு மிக குறைந்தளவில் காணப்பட்டது. #யாழில் #மாணவர்கள் #கற்றல்நடவடிக்கை #பாதிப்பு #தொழிற்சங்கநடவடிக்கை
Spread the love