Home இலங்கை 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு :

181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு :

by admin


தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்று காலை இலங்கை சென்றடைந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களில் 179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த 181 பேரும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் தங்கவைக்கப்பட்டு 14 நாட்களுக்கு கண்காணிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது  #கொரோனா #தடுப்புமுகாம்  #மட்டக்களப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More