151
இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய நிலையில், கந்தகாடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 7 பேரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
Spread the love