Home இலங்கைகொரோனா வைரஸ் தொற்று – இலங்கையில் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு…

கொரோனா வைரஸ் தொற்று – இலங்கையில் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு…

by admin

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய நிலையில், கந்தகாடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 7 பேரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More