155
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 234 பேர் கொவிட் -19 என்ற கொரனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உ்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், பிரித்தானியாவில் அதன் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளதுடன், இன்று ஒரே நாளில் 234 பேர் கொரனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love