129
இலங்கை முழுவதுமாக உள்ள 11 தேசிய அருங்காட்சியகங்கள் மறு அறுவித்தல் வரையில் மூடப்படுவதாக புத்த சாசன அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love