Home இலங்கைமுககவசத்துடன் காவல்துறையினர்

முககவசத்துடன் காவல்துறையினர்

by admin

நாடு முழுவதும் கொரோனோ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கோப்பாய்  காவல்நிலையத்தில் முறைப்பாடு ஏற்கும்  காவல்துறை உத்தியோகஸ்தர்கள் கொரோனோ வைரஸில் இருந்து தம்மை பாதுகாக்கும் முகமாக முக கவசங்களை அணிந்துள்ளனர்.   #முககவசம்  #காவல்துறையினர்  #கொரோனோ  #எச்சரிக்கை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More