Home இலங்கைவடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையத்தின் ஆண்டுவிழாவும் -கலைவாணி கலைமன்றத்தின் ஆண்டுநிறைவு விழாவும்

வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையத்தின் ஆண்டுவிழாவும் -கலைவாணி கலைமன்றத்தின் ஆண்டுநிறைவு விழாவும்

by admin

வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையத்தின் 65ஆவது ஆண்டு விழாவும் , கலைவாணி கலைமன்றத்தின் 5ஆவது ஆண்டு நிறைவு விழாவும் அண்மையில் மிக சிறப்பாக கலைவாணி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்வின் சிறப்பம்சமாக பாரம்பரிய வாத்திய இசையில் குதிரையாட்டம் , பொம்மலாட்டம் , தொல்புரம் கலாலயா நாடக மன்றம் வழங்கிய “கர்ணன் ” இதிகாச நாடகம் , இளந் தொண்டர் சபையின்  “பக்த நந்தனார் ” இசை நாடகம் என்பன நடைபெற்றன.  #ஆண்டுவிழா  #குதிரையாட்டம்  #பொம்மலாட்டம்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More