Home இலங்கையாழ்.மாநகர சபை எல்லைக்குள் தொற்று நீக்கி மருந்து விசிறப்படுகிறது

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் தொற்று நீக்கி மருந்து விசிறப்படுகிறது

by admin
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் தொற்று நீக்கி மருந்து விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்.மாநகர சபையினால் , சபை எல்லைக்கு உட்பட்ட யாழ்.நகர் மத்தி உள்ளிட்ட இடங்களில் கொரோனோ தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக தொற்று நீக்கி மருந்து விசிறும் நடவடிக்கைகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டன.   #யாழ் #மாநகரசபை  #தொற்றுநீக்கி  #கொரோனோ
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More