இலங்கை பிரதான செய்திகள்

தவணை பின்னர் அறிவிக்கப்படும்

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வாரம் தவணையிடப்பட்ட வழக்குகள் அனைத்துக்குமான மறு தவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றப் பதிவாளர் திருமதி வாசுகி அறிவித்துள்ளார்.
நாட்டின் அசாதாரண நிலை காரணமாக மார்ச் 16ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நீதிமன்ற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழுவால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதனால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வாரம் தவணையிடப்பட்ட வழக்குகள் அனைத்துக்குமான மறு தவணை பற்றிய விவரம் நீதிமன்ற அறிவிப்புப் பலகையில் பின்னர் வெளியிடப்படும்” என்று  அவர் மேலும் தெரிவித்தார்.    #தவணையிடப்பட்ட  #வழக்குகள்  #யாழ்ப்பாணம் #அசாதாரண

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link