160
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் கூட்டமைப்பின் வேட்பாளர்களான செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், வினோநோகராதலிங்கம், செ.மயூரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இவ்வாறு வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது #தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு #வேட்புமனு #தாக்கல்
Spread the love