Home இலங்கைகொரோனா – இலங்கையின் மருந்தக உரிமையாளர்களின் கவனத்திற்கு…

கொரோனா – இலங்கையின் மருந்தக உரிமையாளர்களின் கவனத்திற்கு…

by admin

அனைத்து மருந்தக உரிமையாளர்களுக்கும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

விசேட வைத்தியர் ஒருவரின் சரியான மருந்து குறிப்பு இல்லாமல் “Chioroquine” மற்றும் “Hydroxychioroquine” எனப்படும் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை / அறிவுறுத்தல்களை மீறும் ஒவ்வொரு நபரும் குற்றமிழைத்தவர் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டின் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின் பிரிவு 131 ன் கீழ் வழக்குத் தொடப்படும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.a

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More