148
வட மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வடக்கின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களில் 24 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் அன்றைய தினம் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love