Home இலங்கை கொரோனா – இலங்கையில் எண்ணிக்கை 110 ஆகியது…

கொரோனா – இலங்கையில் எண்ணிக்கை 110 ஆகியது…

by admin

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  அதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா – இலங்கையில் புதிதாக மூவர் அடையாளம் காணப்பட்டனர்…

Mar 28, 2020 at 09:50

இலங்கையில்  கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று (28.03.20) இனங்காணப்பட்டுள்ளாரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 109 ஆக காணப்படுகிறது. அத்துடன், கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட 09 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் குறித்த தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More