176
கொரோனா தொற்றுக்கு இலக்காகி ஐ.டீ.எச் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருபவர்களில் ஐவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசாங்கம் மற்றும் சுகாதாரப் பிரிவு வழங்கும் ஆலோசனைகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால், நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென, சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. #ஆலோசனைகளை #கொரொனா #அதிகரிக்க
Spread the love