139
(சிறைகளில் நெரிசலை குறைக்க நியூ யார்க் நகரில் 1100க்கும் மேலான கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.)
யூயோர்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 731 பேர் பலியாகி உள்ளனர். இவ்வளவு மரணங்கள் ஒரே நாளில் பதிவாவது நியூயோர்க்கில் இதுவே முதல்முறை. நியூயோர்க்கில் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டும் 5,489. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 12,722 பேர் உயிரிழந்து உள்ளனர்; 398,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 1736 பேர் இறந்துள்ளனர். அங்கு கோவிட்-19 காரணமாக ஒரே நாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.
Spread the love