152
எழுவானில்கதிரவன்
கதிர்களைபரப்பிநிற்கு
வண்டுமதுவுண்ண
ரீங்காரம்இட்டுபறந்தடிக்குது
இதழ்களைஅகலவிரித்து
நறுமணம்வீசிமலர்மலர்கிறது.
வண்டுகள்மொய்கின்றன
தேனுண்டுசெல்கின்றன
வளையல்கள்அணிந்தவள்
எட்டத்தில்நிற்கிறாள்
கடவுளின்கழுத்தினில்
பெண்டீரின்கூந்தலில்
ஆடவனின்செவியில்
குருக்களின்தட்டில்
அமருகையில்
அளவிலாமரியாதை
மலர்ந்ததுமகிழ்;ச்சியே -இப்போ
மரத்திற்குராசாதான்
வீட்டிற்குள்மானிடர்அகப்பட்டதால்
பயன்படுத்தாபொருளானேன்
படுவானில்ஞாயிறுமறைகையில்
வாடிப்போகிறேன்.
– வ. துசாந்தன் –
Spread the love