Home இலக்கியம்வாடுகிறேன்…. வ. துசாந்தன் –

வாடுகிறேன்…. வ. துசாந்தன் –

by admin

எழுவானில்கதிரவன்
கதிர்களைபரப்பிநிற்கு
வண்டுமதுவுண்ண
ரீங்காரம்இட்டுபறந்தடிக்குது
இதழ்களைஅகலவிரித்து
நறுமணம்வீசிமலர்மலர்கிறது.

வண்டுகள்மொய்கின்றன
தேனுண்டுசெல்கின்றன
வளையல்கள்அணிந்தவள்
எட்டத்தில்நிற்கிறாள்

கடவுளின்கழுத்தினில்
பெண்டீரின்கூந்தலில்
ஆடவனின்செவியில்
குருக்களின்தட்டில்
அமருகையில்
அளவிலாமரியாதை

மலர்ந்ததுமகிழ்;ச்சியே -இப்போ
மரத்திற்குராசாதான்
வீட்டிற்குள்மானிடர்அகப்பட்டதால்
பயன்படுத்தாபொருளானேன்
படுவானில்ஞாயிறுமறைகையில்
வாடிப்போகிறேன்.

– வ. துசாந்தன் –

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More