Home இலங்கைஇலங்கையில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று….

இலங்கையில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று….

by admin


இலங்கையில் மேலும் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்வர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 96 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More