Home உலகம் பிரித்தானியாவைக் கலங்கடிக்கும் இறப்புகள் – 813 புதியவர்களுடன், 20 ஆயிரத்தைக் கடந்த மரணங்கள்…

பிரித்தானியாவைக் கலங்கடிக்கும் இறப்புகள் – 813 புதியவர்களுடன், 20 ஆயிரத்தைக் கடந்த மரணங்கள்…

by admin

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மேலும் 813பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேர இந்த இறப்புகளுடன் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 20,319 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இந்த 813 இறப்புகள் முந்தைய நாள் இறப்புகளை விட அதிகம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்றுக்கு உள்ளான 4,913 பேருடன் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 148,377 ஆக அதிகரித்துள்ளது.

#பிரித்தானியா #கொரோனா #இறப்புகள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More