Home இலங்கைஇலங்கையில் “சமூக மட்டத்தில் தொற்று அதிகரிப்பு” – கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்…

இலங்கையில் “சமூக மட்டத்தில் தொற்று அதிகரிப்பு” – கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்…

by admin

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தற்போது சமூக மட்டத்தில் அதிகரித்தாலும், அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென நம்புவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், கூடுதலாக அடையாளம் காணப்பட்ட பேருவளை, அக்குறணை, அட்டுளுகம, யாழ்ப்பாணம், புத்தளம், நீர்கொழும்பு, இரத்தினபுரி பகுதிகளில் தொற்று குறைந்துள்ளதுடன், இப்பிரதேசங்களில் நோயாளிகள் தற்போது அடையாளம் காணப்படும் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More