Home இலங்கைநாளை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

by admin

நாளை இரவு 8 மணி முதல் மே மாதம் 4 ஆம் திகதி காலை 5 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம், மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு   தொடர்ந்து, மே மாதம் 4 ஆம் திகதி காலை 5 மணி வரையில்  அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ஊரடங்கு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More