191
நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவு கல்வெட்டுகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
வலி. தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், இந்தச் சம்பவம் தொடர்பாக நேரில் ஆராய்ந்திருந்தார். சம்பவம் தொடர்பாக மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #நவாலி #திருச்சபை #கல்வெட்டுகள்
Spread the love