159
வல்வெட்டித்துறை ஊரணியில் தமிழினப் படுகொலை நாள் நினைவேந்தல் இன்று மாலை சுடரேற்றி கடைப்பிடிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்துக்கு அண்மையில் 40 கும் அதிகமான பொதுமக்கள் 1985ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று மாலை 18 மணி 18 நிமிடங்கள் 18 செக்கனுக்கு நினைவேந்தல் நடைபெற்றது #வல்வெட்டித்துறை #ஊரணியில் #தமிழினப்படுகொலை #முள்ளிவாய்க்கால்
Spread the love